நட்பு
நமது உடலில்,
கண்கள் என்பது பெற்றோர்களை போல (அவர்கள்) அது இல்லாமல் நம்மால் சரியான பாதையில் செல்ல முடியாது.
கை,கால்கள் என்பவை உடன்பிறப்புகள்,உறவுகள் போல, அவைகளின் பலம் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது.
ஆனால்
சுவாசம் என்பது நட்பை போல அது இல்லாமல் நம்மால் உயிர் வாழவே முடியாது.............