மனநிலம்

விளை நிலமாக இரு
விளைவிப்பவனக்கு ஊன்று கோலாக!!!

விலை சொல்லும் நிலமாகி
மாறி அவனிடமிருந்து சென்றிடாதே!!!

எழுதியவர் : திருமூர்த்தி (9-Dec-13, 10:05 pm)
பார்வை : 65

மேலே