மாணவன்

மாணவனை !

கல்வி கற்கும் உன்னை வேலைக்கு அனுபலாமா !
சிந்தனை செய்யும் உன்னை சீரளிக்கலாமா!
படிக்கும் உன்கரங்களை உழுது பார்க்க விடலாமா !
நீ படிக்கும் படிப்பிற்கு துசி துடைக்க விடலாமா !
கல்வி உன் உயிர் அல்லவா !
அதை கற்பது உன் கடமை அல்லவா!

எழுதியவர் : lakshmi (10-Dec-13, 1:07 pm)
Tanglish : maanavan
பார்வை : 276

மேலே