முதியோர்

வயதாகிவிட்டது என்று
நான்
வளர்த்த பையன்
என்னை விட்டு விட்டான் !
மனசு வலிக்குது ......!
நாளை அவனும்
இங்கே வருவான் என்று ....!

எழுதியவர் : lakshmi (10-Dec-13, 12:58 pm)
Tanglish : muthiyor
பார்வை : 105

மேலே