இளைய சமுதாயமே எழுந்து வா

பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல்
பெற்றதற்காக உன் பெற்றோருக்கு பெருமை சேர்
வாழ்ந்ததற்காக உன் நாட்டிற்கு பெருமை சேர்
இறந்தாலும் உலகம் சொல்லட்டும் உன் பேர்

நிலத்தில் விழாத எந்த பயிரும் விளைவதில்லை
ஏர் பிடிச்சு உழாத எந்த நிலமும் செழித்ததில்லை...

வாழ்க்கையில் விழாத சாதனையாளன் இல்லை
விழுந்து எழாதவன் சரித்திரம் படைத்ததில்லை...

கனவுகளோடும் இலட்சியங்கலோடும் உன் வாழ்கையை தொடங்கு
உண்மையாய் உழைத்தால் வெற்றிகள் பல மடங்கு...

எழுதியவர் : ஆறு (11-Dec-13, 4:50 pm)
பார்வை : 99

மேலே