aaru - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : aaru |
இடம் | : Nagercoil |
பிறந்த தேதி | : 31-Jul-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 139 |
புள்ளி | : 8 |
என் கவிதை சொல்லும்...
போதுமடி போதுமடி ஒன் ஒத்த பார்வை போதுமடி
செத்துப்போவேன் செத்துப்போவேன் ரொம்ப நேரம் பார்த்தாலே...
கண்ணு என்ன கண்ணு அது
என் கண்ண பறிக்கும் மின்னல் அது...
வார்த்தை ஒன்னு சீக்கிரமா சொல்லு
ஒன் மௌனம் என்ன மெல்ல கொல்லும்...
வாங்கி வந்த ரோஜா மொட்டு
அது வாடும் முன்னே தலையில் சூடு...
நேற்றுவரை நான் ஒத்த மரம்
சீக்கிரமாய் தந்து விடு ஒரு காதல் வரம்..
அப்பன் ஆத்தா சொந்தம் உனக்கு
கூட ஒரு அத்த மாமா பந்தமும் தாரேன்...
என் மனசு முழுதும் நீதானடி
என்ன வேணும் சொல்லு கண்மணி...
தேதி சொல்லும் நாளும் பக்கத்தில
பதில் மட்டும் இன்னும் வெக்கத்தில..
ஊரும் சனம் கூடி வாழ்த்து சொல்ல
எங்க வீட்ட
ஒருவர் காய்கறி வாங்க கடைக்கு செல்கிறார். தேவையான காய்கறிகள் வாங்கிவிட்டு கடைக்காரரிடம் மொத்தம் எவ்வளவு என்று கேட்கிறார். கடைக்காரர் 16 ரூபாய் என்கிறார். அந்த நபர் தன் பையில் இருந்த ஒரு 20 ரூபாய் நோட்டை நீட்டுகிறார். மீதம் 4 ரூபாய் கொடுக்க கடைக்காரரிடம் சில்லறை இல்லை. உடனே கடைக்காரர் அருகில் உள்ள டீக்கடைகரரிடம் அந்த 20 ரூபாய்க்கு சில்லறை வாங்கி, 4 ரூபாய் மீத பணத்தை காய்கறி வாங்கிய நபருக்கு கொடுக்கிறார். அதை வாங்கியதும் அந்த நபர் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார். இரவு ஆகிவிட்டது. கடையை மூடும் நேரமும் ஆகியது. இப்போது அந்த டீக்கடைக்காரர் அந்த 20 ரூபாய் நோட்டை கவனிக்கும் போது அத கள்ள நேத்து என்று

ஒரு பேருந்து அதிக பட்ச்சமாக 100 கிமீ / மணி வேகத்தில் ஓட்ட முடியும்.20 பேர் அதிகபட்சமாக ஏற்றி செல்ல முடியும்.அதிக அளவில் ஆட்களை ஏற்றினால் பேருந்தின் வேகம் குறையும் அப்படியென்றால் 9 பேர் பயணம் செய்யும் போது எவ்வளவு வேகத்தில் அந்த பேருந்தை இயக்க முடியும்??
அ - உயிர் தந்தாய்...
ம் - மெய் தந்தாய்...
மா - இரண்டையும் கலந்து என்னை இந்த உலகிற்கு தந்தாய்...
பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல்
பெற்றதற்காக உன் பெற்றோருக்கு பெருமை சேர்
வாழ்ந்ததற்காக உன் நாட்டிற்கு பெருமை சேர்
இறந்தாலும் உலகம் சொல்லட்டும் உன் பேர்
நிலத்தில் விழாத எந்த பயிரும் விளைவதில்லை
ஏர் பிடிச்சு உழாத எந்த நிலமும் செழித்ததில்லை...
வாழ்க்கையில் விழாத சாதனையாளன் இல்லை
விழுந்து எழாதவன் சரித்திரம் படைத்ததில்லை...
கனவுகளோடும் இலட்சியங்கலோடும் உன் வாழ்கையை தொடங்கு
உண்மையாய் உழைத்தால் வெற்றிகள் பல மடங்கு...