அம்மா

அ - உயிர் தந்தாய்...
ம் - மெய் தந்தாய்...
மா - இரண்டையும் கலந்து என்னை இந்த உலகிற்கு தந்தாய்...

எழுதியவர் : aaru (11-Dec-13, 5:00 pm)
Tanglish : amma
பார்வை : 137

மேலே