ஒத்திகைகள்

உன்
கண்கள் என்ற
கண்ணாடியின் முன்
என்
ஒத்திகைகள் எல்லாம்
ஒத்திகைகளாகவே
இருக்கின்றன

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ்ணதே (12-Dec-13, 4:37 pm)
Tanglish : othikaikal
பார்வை : 119

மேலே