நட்பு

உண்மையான அன்பிற்காக
உயிரையும் கொடு
ஆனால்
உயிர்போகும் நிலைவந்தாலும்
உண்மையான அன்பை விடாதே...!!

எழுதியவர் : சேவியர் (12-Dec-13, 11:06 pm)
Tanglish : natpu
பார்வை : 176

மேலே