நண்பனின் திருமணம்

திருமணம்
மூன்று முடிசினால் ஆனா உறவு மட்டுமல்ல
இரண்டு உள்ளங்களின் சங்கமம்

நேற்றுவரை அவள் உன் வாழ்வில் இல்லை
ஆனால் இன்றுமுதல் அவளே உன்
வாழ்க்கையாய் இருக்கப்போகிறாள்

மறுபிறவி அதில் எனக்கு நம்பிக்கை இல்லை
முடிந்தவரை வாழ்ந்துவிடு
இந்த வாழ்கையை

வாழ்துரைகும்முன் வணங்குகிறேன் இறைவனை
இந்த வாய்ப்பளிததற்காக

உன் மனம்போல் உன் திருமண வாழ்கையும்
அழகாய் அமைய என் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
உண்மை

எழுதியவர் : உண்மை (13-Dec-13, 11:04 am)
Tanglish : nanbanin thirumanam
பார்வை : 392

மேலே