இரக்கம்

தொலைக்காட்சியில் ஒருவர் விபத்தில் இறந்து விட்டார் என்று சொல்லும்போது விட அவர் தன் மதத்துக்காரர் என்று அவர் பெயரை வைத்து அறியும்போது தான் ஐயோ பாவம் என்ற கூக்குரலோடு இரக்கமும் பிறக்கின்றது....

எழுதியவர் : த.ஹுசைன் (14-Dec-13, 7:04 pm)
சேர்த்தது : ஜலால் ஹூசைன்
பார்வை : 114

மேலே