விருதுகள்-2013 மிகு நிறை சுவைஞர் பெறு புகழ்மணி-2013
தோழமைகளுக்கு வணக்கம்..
ஒரு படைப்பு என்பது பார்க்கப்பட வேண்டும்...பிறகு கருத்தளிக்கப்படவேண்டும்...அது வாழ்த்தாகவோ அன்றி விமர்சனமாகவோ இருக்கலாம்..
பார்க்கப் படாத படைப்புகள் விதைக்கப் பட்டு விதை
உறக்கத்தினுள் உள்ள வித்துகளுக்கு சமம்..
தளத்தில் தங்கள் படைப்புகளை அதிக சுவைஞர் மூலம் பார்க்கவைத்த விருதுக்குரிய இருவர் நமிடையே உள்ளனர்.. ..
அவர்களுக்கு 2014ஆம் ஆண்டின் முதல் விருதாக "மிகு நிறை சுவைஞர் பெறு புகழ்மணி-2013"எனும் விருதளித்து வாழ்த்தி மகிழ்வோம் வாரீர்..!!
*****************************************************************
யார் அவர்கள்...?
" மிகு நிறை சுவைஞர் பெறு புகழ்மணி-2013 ".
எனும் விருது பெறுவோர்...
தோழர்கள்.
@@@@@@ முதல் பூ-55955 சுவைஞர்கள் @@@@
@@@@@ அ.வேளாங்கண்ணி -41089 சுவைஞர்கள்
***********************************************************************
வாழ்த்தி மகிழ்வோம்...