புலன்களே உலகமாய்

ஒவ்வொரு உறுப்பும்
ஒவ்வொரு உலகமாய் ...

செவிப்புலன் இழந்தால்
ஒலி உலகம் இல்லை ...

விழிப்புலன் இழந்தால்
ஒளி உலகம் இல்லை ...

மனப்புலன் இழந்தால்
அன்பு உலகம் இல்லை ...

மூளைப்புலன் இழந்தால்
முற்றும் இல்லை ....

எழுதியவர் : கவினி (15-Dec-13, 4:51 pm)
பார்வை : 91

மேலே