ஹைக்கூ

வெட்டியானை புறம்தள்ளி
மனிதன் ஒதுக்குறான்
அவன் செத்துப்போன பின்பு
இவன் தடியால் அடிக்கிறான் ,
வாழ்க்கை !

எழுதியவர் : வினாயகமுருகன் (15-Dec-13, 5:33 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 101

மேலே