அவளுக்காக...

ஒவ்வொரு நொடியும்
பிறக்கிறேன்
உன் சிரிப்பினால்...
ஒவ்வொரு நொடியும்
இறக்கிறேன்
உன் கோபத்தினால்...
ஒவ்வொரு நொடியும்
துடிக்கிறேன்
உன் மௌனத்தினால்...
ஒவ்வொரு நொடியும்
வாழ்கிறேன்
உன் இறுக்கத்தினால்...

உருக்கமான என்
கவிதைகள்
உனக்கும் உன் நட்பிற்குமே
என் அன்பு தோழி.....

எழுதியவர் : சசி (31-Jan-11, 7:35 pm)
சேர்த்தது : selvisasi
Tanglish : avalukkaka
பார்வை : 433

மேலே