காதல்

விதி எனக்கு தந்த
ஒரு
விண்ணப்பம் தான்
இந்த காதலோ??

விழிகளால்
விடை எழுதி ..!
விரைவில்
விண்ணப்பித்து
விடுவேன்...!!

எழுதியவர் : சுகன்யா ராஜ் (15-Dec-13, 9:53 pm)
Tanglish : kaadhal
பார்வை : 84

மேலே