நிறத்தில்

பச்சைக் கம்பளம்-
பசுமையாய் இறைவன்
பூமிக்குப் போர்த்தியது..

சிவப்புக் கம்பளம்-
சிந்திடும் இரத்தத்தால்
மனிதன் போட்டது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Dec-13, 7:33 am)
பார்வை : 83

மேலே