எனக்கு கிடைத்த அப்பா
எனக்கு கிடைத்த அப்பா நான் கல்லறை சென்றாலும் கலியுகம் போனாலும் உன்னை மறக்க மாட்டேன்****
ரெண்டு வயசு இருந்தப்போ வட்ட ரொட்டி வங்கி குடுத்த அஞ்சு வயசு இருந்தபோ கரும்பு கடிச்சு சாப்பிட தெரியாதுன்னு நீ உரிச்சு கொடுத்த
பேய்கு பயந்து உன் மார்பில் நான் தூங்க நீ விடும் கொரட்ட சத்தம் என்னக்கு தாலாட்டு பாட
அழகானது என் இரவு