வாழவிடு

கல்லில் ஆன
இதயம் உனக்கு
ஆனால் அதில்
பொறிக்கப்பட
என் காதல் நினைவுகள்
என்றும் அழிவதில்லை....!!!
ஆதலால்,
உன் மௌனத்தை
கலைத்துவிடு
என் காதலை
வாழவிடு....!!!

எழுதியவர் : நா.நிரோஷ் (17-Dec-13, 1:30 pm)
சேர்த்தது : கவிநிலவு
Tanglish : valavidu
பார்வை : 541

மேலே