மீண்டுமாய் இணைகிறேன்

காலத்தின் தொலைத்த
ஒரு சில மாதங்களாய்
கவி பயணங்கள்
என்னை கை நழுவி போனது

மீண்டுமாய் என்
முகவரியை மீட்டெடுத்து
வண்ணம் பூசி
அலங்கரிக்க ஆசை கொள்கிறேன்

இழந்து போன மகிழ்வுகள்
மீண்டும் கிடைக்கும் என
நம்புகிறேன் ...

- விரைவில் என் கிறுக்கல்கள் தொடரும்
உங்கள் வாழ்த்துக்களுடன்

எழுதியவர் : நெல்லை பாரதி (17-Dec-13, 1:49 pm)
பார்வை : 73

மேலே