வாலிபர்களே

முன்னே
செல்
நீ சூடேறிய
இளமிரத்தம்
கொஞ்சம்
கேளுங்கள்
எனதருமை
வாலிபர்களே

விடாமுயற்சியை
பற்றிப்பிடியுங்கள்
வீருநடைப் போட
தயாராகுங்கள்
எனதருமை
வாலிபர்களே

தலைக்கனத்தை
தகர்த்தெறியுங்கள்
தன்னம்பிக்கையோடு
தயாராகுங்கள்
எனதருமை
வாலிபர்களே

மனது
வைத்து செய்தால்
இனிதாகுமே எல்லாம்
புறப்படுங்கள்
சாதிப்பதற்கு
எனதருமை
வாலிபர்களே

எழுதியவர் : வசீம் அக்ரம் (17-Dec-13, 2:07 pm)
சேர்த்தது : வசீம் அக்ரம்
பார்வை : 237

மேலே