மார்கழி விடுமுறை
விடுமுறையை
கழிக்க
வீடுகளில்
விலங்குகளின்
அட்டகாசங்கள்
தொலைகாட்சியை
பார்த்துவிட்டு
ஆனந்த தொல்லைத்தரும்
பிள்ளைகள்
மார்கழி முடிந்து
விடுமோ
கவலையளிக்கிறது
பிள்ளைகளினுடனான
மகிழ்ச்சி
களியாட்டங்கள்
வருடம்
கடைசி
களியாட்டங்களின்
முதிர்ச்சி