காதல்

எனது
அம்மாவிற்காக
உனைப் பிரிகிறேன்- என்றாய்,
எனது
அம்மாவாக-நீ
இருப்பதை மறந்து ....

எழுதியவர் : பேபி ஆ (17-Dec-13, 2:32 pm)
சேர்த்தது : பேபி ஆ
Tanglish : kaadhal
பார்வை : 90

மேலே