வாழலாம்

இதையும் அதையும்
எதையும் கேட்காமல்
மனம்
அலையும் பொழுதுகளில்தான்
சிதைகிறது வாழ்க்கை...
வாழ்க்கை நம் கையில்
நலமாய் வாழ்ந்துதான் பார்ப்போமே .

எழுதியவர் : (17-Dec-13, 2:50 pm)
Tanglish : vaazhalaam
பார்வை : 96

மேலே