ஏக்கம்

மகனே

நீ பத்து மாதம் இருக்க
என் கருவறை இருந்தது...

மழையில் நடுங்கிய எனக்கு,

பத்து நிமிடம் இருக்க
உன் வீட்டில் சிறு அறை கூடவா இல்லை....

எழுதியவர் : மதுராதேவி (18-Dec-13, 11:16 pm)
சேர்த்தது : மதுராதேவி
Tanglish : aekkam
பார்வை : 92

மேலே