முட்டாள்

தேவதையே,,,

நீ நுழைந்த என் இதயத்தை
பூங்காவனம் போல்
பாதுகாத்தேன் வாயிற்காவலனாய்....

ஆனால் எனக்கு தெரியவில்லை
அது மரணபள்ளம் என்று...

மணம் கொண்ட நீயோ
மலர் கொண்டு எனக்கு பெயரிட்டுச் சென்றாய்
என் கல்லறையில் முட்டாள் என்று....

எழுதியவர் : மதுராதேவி (19-Dec-13, 3:38 pm)
Tanglish : muttal
பார்வை : 213

மேலே