மறக்கவே முடியாதவை

மறக்க நினைக்கிறேன்
பலவற்றை ...!!!
நினைக்க விரும்புகிறேன்
சிலவற்றை....!!!
மறக்கவே முடியாதவை
நினைக்கவே முடிந்தவை
ஒன்றே ஒன்றுதான்
நட்பு ....!!!

எழுதியவர் : கே இனியவன் (19-Dec-13, 3:40 pm)
பார்வை : 147

மேலே