உன் சுட்டு விரல்

தோள் கொடுக்க
உயிர் தோழன் நீ
இருக்கும் வரை
தோல்விகள்

ஆயிரம் ஆயிரம்
தோன்றினாலும்
துவண்டு விழேன்
உன் சுட்டு விரல்

எனக்கு சுட்டிக்காட்டும்
வெற்றியை ....!!!

எழுதியவர் : கே இனியவன் (19-Dec-13, 3:53 pm)
Tanglish : un suttu viral
பார்வை : 185

மேலே