நொண்டிசாமியின் வயித்தெரிச்சல்
எங்கள் நாட்டில்
தற்போது
லோக்பால் மசோதா
என்ற ஒன்று
நீண்ட வருடங்களுக்கு
பிறகு
அமலாக்கப்பட்டுள்ளது!
இதன் படி
ஊழல் செய்யும் ஒருவரின்
சொத்துக்கள் பறிமுதல்
செய்யப்படுமாம்!
எங்கள் ஆட்சியில்
நாங்கள் தான்
லோக்பால் மசோதாவை
அமலாக்கினோம்
என்ற பெருமை
எங்கள் கட்சிக்கே
உரித்தாகும்!
நீதி(Moral):
அத்துணை கோடிகளையும்
கொள்ளையடித்ததே
நீங்கள் தான்!
லோக்பாலை அமலாக்கியதும் நீங்கள் தான்!
அப்படியென்றால்
இனிமேல் நாட்டிலே
ஊழலே நடக்காதா?
ஊழலை தடுக்க
அதன் பெயர்
லோக்பால்.
நடந்து முடிந்த ஊழலுக்கு பெயர்
என்ன அமலாபாலா?