துண்டும் துப்பட்டாவும்
![](https://eluthu.com/images/loading.gif)
அன்று
ஆண்கள் தோளில்
துண்டைப் தொங்கவிடுவது
வழக்கம்.
இன்று
சில பெண்கள்
தோளில் துப்பட்டாவைத்
தொங்கவிடுவடுவது
பழகிவிட்டது.
வித்தியாசம்
பெயரில் தான்..
அன்று
ஆண்கள் தோளில்
துண்டைப் தொங்கவிடுவது
வழக்கம்.
இன்று
சில பெண்கள்
தோளில் துப்பட்டாவைத்
தொங்கவிடுவடுவது
பழகிவிட்டது.
வித்தியாசம்
பெயரில் தான்..