+நானா சொல்லல+

காதலன்: உன் மௌனம் எனக்கு பல கவிதைகளைத் தருகிறது..

காதலி: அப்ப.. நான் பேச..

காதலன்: எனக்கு அழுகையே வருகிறது..

காதலி: என்ன சொன்ன..?

காதலன்: நானா சொல்லல.. வாய் தானா சொல்லுது..

காதலி: ?!???!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-Dec-13, 9:59 pm)
பார்வை : 112

மேலே