விருதுகள்-2013 குறும் பா ஆக்க நன் மணி-2013
வணக்கம் தோழமை நெஞ்சங்களே...
மிகப் பெரிய விருந்துண்ணும் பொழுது சின்னஞ்சிறு குறு தீனிகள் குதூகலம் பெருக்கும் அல்லவா.?
மாமழை பொழிந்து அதில் நனைந்தப் பின்
தூவல்களில் நனைவதும் ஒரு சுகம் தானே....?
கொத்து மலர்களால் தொடுக்கப் பட்ட மாலையின் மணம் நுகர்ந்து மகிழும் பொழுது தனி சிறு முல்லை நுகரும் இன்பம் தனிதானே..?
தளத்தில் நீள் கவிதைகள் நெடுங்கட்டுரைகள் எல்லாம் வாசித்தாலும் அவ்வப்போது சில குறும் பாக்கள் குறுஞ் சங்கதிகள் வாசிக்க நமக்கு இன்பம் அல்லவா...? அவ்வின்பம் தரு இருவர் 2014ஆம் ஆண்டின் முதல் விருது என ..."குறும் பா ஆக்க நன் மணி-2013 " எனும் விருது பெறுகின்றனர்...
அவர்கள் யார்...?
************************************************************************
தோழர்கள்
@@@@@@@@ வேலாயுதம் @@@@@@@@
@@@@@@@@ ஓட்டேரி செல்வக்குமார் @@@@
$$$$$$ "குறும் பா ஆக்க நன் மணி-2013 " $$$$$$$
எனும் விருது பெறுகின்றனர்..
********************************************************************
வாழ்த்துவோம் அவர்களை ... .