விருதுகள்-2013 வாழ்வியல் சங்கதிகள் தரு செம்மல்-2013
அன்பு தோழர்களே...
வணக்கம்
கவிதைகள் மனதிற்கு அமைதி குமுகாய மாற்றத்திற்கு தூண்டுகோல் என காரணி வடிவம் பெற்று இருக்கின்றன என்றால் மானுட வாழ்வியலுக்கு சில சங்கதிகள் தேவைப்படும்...அத்தகு வாழ்வியல் சங்கதிகளை நமது தளத்தில் நல்ல படைப்பாளிகள் எனும் நிலையில் இருவர் அளித்து வருகின்றனர்...
அவர்கள் 2014 ஆம் ஆண்டின் முதல் விருதென
"வாழ்வியல் சங்கதிகள் தரு செம்மல்-2013 " எனும் விருது பெறுகின்றனர்...
அவர்கள் இவர்கள்...
****************************************************************************தோழர்கள்
@@@@@ வெங்கடாசலம் தர்மராஜன் @@@@@@@
@@@@@@ அரிஷ்டநேமி @@@@@@@@
"வாழ்வியல் சங்கதிகள் தரு செம்மல்-2013 "
எனும் விருது பெறுகின்றனர்.
**************************************************************************
வாருங்கள் வாழ்த்துவோம்..
..