விருதுகள் -2013 நற்பா புனை நன்மணி-2013

தோழமைகளுக்கு வணக்கம்

நல்ல படைப்புகளை மரபு மற்றும் புது நடையிலும் அளித்து பலரிடமும் தோழமை உணர்வோடு கருத்துக்கள் பதித்து தளத்தின் இருவர் 2014ஆம் ஆண்டின் முதல் விருதென " நற்பா புனை நன்மணி-2013" எனும் விருது பெறுகின்றனர்

***************************************************************************

தோழர்கள்
@@@@@@@@@@ மெய்யன் நடராஜா @@@@@@
(ஆதிநாடா)

@@@@@@@@@@ சியாமளா ராஜசேகரன் @@@@

$$$$$$$$$ " நற்பா புனை நன்மணி-2013" $$$$$$$$$
எனும் விருது பெறுகிறார்கள்...

வாழ்த்துவோம் வாருங்கள்...

எழுதியவர் : அகன் (20-Dec-13, 12:38 pm)
பார்வை : 435

மேலே