என் குறிப்பே
என் நாட்குறிப்பை
நிறைவு செய்வது என்னவோ ,
நீ தான் ..
இருப்பினும் ,
அதில் நீ இல்லாமல்
போவது ஏனோ ,
என் காதலே ,
என் குறிப்பே
நீ என்றானபின்
அதை ,
வெள்ளைத்தாளில் நிரப்பி
நிறைவு செய்ய விருப்பம் இல்லை
என் நாட்குறிப்பை
நிறைவு செய்வது என்னவோ ,
நீ தான் ..
இருப்பினும் ,
அதில் நீ இல்லாமல்
போவது ஏனோ ,
என் காதலே ,
என் குறிப்பே
நீ என்றானபின்
அதை ,
வெள்ளைத்தாளில் நிரப்பி
நிறைவு செய்ய விருப்பம் இல்லை