உன் நினைவுகள்

சில நேரம்
சில பேரிடம்
பேசிக்கொண்டிருந்தால்
நேரம் போகும்...

பல நேரம்
உன் நினைவுகளே
என் நேரத்தை
கடத்தி விட்டு
செல்கின்றன.....

எழுதியவர் : Thavam (1-Feb-11, 5:15 pm)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
Tanglish : un ninaivukal
பார்வை : 341

மேலே