என் கால சக்கரம்

என் கால சக்கரம்
சுழன்று கொண்டு தான்
இருக்கிறது...
நீ என்னை
காணும்போது...

தீயாகவும் என்னை எரிக்கிறது
நீ என்னை
தவிர்த்து விட்டு
செல்லும்போது...

எழுதியவர் : Thavam (1-Feb-11, 5:13 pm)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
Tanglish : en kaala chakkaram
பார்வை : 420

மேலே