காதல் கண்ணாமூச்சி!

இந்த காதலில்
நீ பார்த்தும்
பார்க்காமல் செல்கிறாய்...
நான் பார்க்காமல்
பார்த்து செல்கிறேன்...
இதுதான்
காதல் கண்ணாமூச்சியோ!!!

பல நேரம்
நம் கண்ணாமூச்சி
ஆட்டத்தில்
தொலைந்து போவது
என்னமோ நான்தான்...
ஆனால்
நீதான் என்னை தேட
மறுக்கிறாய்...

எழுதியவர் : Thavam (1-Feb-11, 5:08 pm)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
பார்வை : 395

மேலே