ஒரு தலை யுத்தம்

சரணடைந்தேன் ,
அவளிடம் நான்
என் தோல்வியை ஒப்பு கொண்டு
அனால்;
உனக்குள்
நான் சரணடைந்து
எப்போதோ ,
நீ வெற்றி பெற்றுவிட்டாய் என்றாள்...

காதல் எப்போதுமே.....!
ஒரு தலை யுத்தம் ................தானோ

எழுதியவர் : பூவிழி (1-Feb-11, 5:04 pm)
சேர்த்தது : poovizhi
Tanglish : oru thalai yutham
பார்வை : 357

மேலே