முதல் முத்தம்

நிதானம் தெரிந்து
முதல் நிலா கண்டது போல் ..,

கடலின் முதலலை
கரையை தொட்டது போல் ..,

இதயத்தின்
முதல் துடிப்பு
துவங்கியது போல் ..,

பிரபஞ்சத்தின்
முதல் மலர் பூத்தது போல் .,

மேகம் விட ,
மண் பெற்றது போல் ..,

என்னவளின்
இதழ் கொடுத்த
முதல் முத்தத்தில் ,

என் இதழ் பெற்ற
''முதல் முத்தம்''

எழுதியவர் : பூவிழி (1-Feb-11, 4:48 pm)
சேர்த்தது : poovizhi
Tanglish : muthal mutham
பார்வை : 593

மேலே