உலகம்




மின்சார ரயிலில்

இடபற்றகுறை

ஒரே இருக்கையில்

அமரசொல்லி

பணித்தது "காதல்"

உருப்படுமா இதெல்லாம்

என்கிறது உலகம்!!!!!!!

எழுதியவர் : மேகலஇந்திரா (1-Feb-11, 4:35 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : ulakam
பார்வை : 337

மேலே