இவன் வேறமாதிரி
என்னை காதலிக்கவில்லை
என்றாவது சொல்லிவிட்டுப்போ!
என்பெயரை காதல் தோல்வி
வரிசையில் செர்த்துகொள்கிறேன்!
என்னிடம் ஆசையாய் பேசவேண்டாம்
ஆசைதீர திட்டிவிட்டு போ !
அன்றைய தினத்தை கொண்டடிக் கொள்கிறேன்
நம் காதல் தினமென்று !
என்னை காதலிக்கவில்லை
என்றாவது சொல்லிவிட்டுப்போ!
என்பெயரை காதல் தோல்வி
வரிசையில் செர்த்துகொள்கிறேன்!
என்னிடம் ஆசையாய் பேசவேண்டாம்
ஆசைதீர திட்டிவிட்டு போ !
அன்றைய தினத்தை கொண்டடிக் கொள்கிறேன்
நம் காதல் தினமென்று !