பிரிவு

பிரிவை நாம்
எந்த அளவிற்கு
வெறுக்கிறோம் என்பதை
பிரிந்திருக்கும்போது அல்ல...
நாம் மீண்டும்
சந்திக்கும்போதுதான்
உணரமுடியும்...!!

எழுதியவர் : ஷஷன்க் (21-Dec-13, 8:51 pm)
Tanglish : pirivu
பார்வை : 86

மேலே