கருவறையில்

வார்த்தைகள் இல்லாமல்
பேசினேன்...
கண்கள் இல்லாமல்
ரசித்தேன்...
காற்று இல்லாமல்
சுவாசித்தேன்...
கருவறையில் மட்டும்...!!

எழுதியவர் : ஷஷன்க் (21-Dec-13, 8:59 pm)
Tanglish : karuvaraiyil
பார்வை : 159

மேலே