எஸ் எம் எஸ்

கலையாத கனவுகள்
இரவெல்லாம்
கவிதை சொல்லும்...

தொலையாத நினைவுகள்
காலமெல்லாம்
உன் நினைவை சொல்லும்..!!

எழுதியவர் : ஷஷன்க் (21-Dec-13, 9:22 pm)
Tanglish : es yem es
பார்வை : 169

மேலே