புரிதல்
மரத்தடி நிழல்
தமிழ் பாடவேளை
முழுவதும்
ஆசிரியர் சொன்ன
கருத்துகளுக்கு
தலையசைத்து
ஆமோதித்தன
சுற்றியுள்ள எல்லா
மனங்களும் மரங்களும்!!!!!!!