என் காதலி

உன் பெயரை
யாரோ அழைக்கும் பொழுதெல்லாம்

"என் காதலி"

என்றே
கேட்டுத் தொலைக்கிறது மனசு..

எழுதியவர் : வெ கண்ணன் (21-Dec-13, 11:12 pm)
சேர்த்தது : வெ கண்ணன்
Tanglish : en kathali
பார்வை : 83

மேலே