சுனாமி

விழிகளின்
கரைகளில் நின்றிருந்தேன்
அவள்
இமைகளின்
அலைகளை இரசித்துக்கொண்டு..
சட்டென்று
சுனாமி போல்..
ஒரே பார்வையில்
என்னை மொத்தமாய்
சுருட்டிக் கொண்டு சென்றுவிட்டாள்..
விழிகளின்
கரைகளில் நின்றிருந்தேன்
அவள்
இமைகளின்
அலைகளை இரசித்துக்கொண்டு..
சட்டென்று
சுனாமி போல்..
ஒரே பார்வையில்
என்னை மொத்தமாய்
சுருட்டிக் கொண்டு சென்றுவிட்டாள்..