நீ என்னை காதலி

இனியவளே நீ என்னை காதலி
என்று நான் கேட்க போவது இல்லை.....!!!!
நீ என்னை காதலிக்காதே என்று மட்டும்
சொல்லாமல் இரு அது போதும் ........

எழுதியவர் : தீனா (23-Dec-13, 4:58 pm)
சேர்த்தது : அட்டகத்தி தினேஷ்
Tanglish : nee ennai kathali
பார்வை : 214

மேலே