நீ சிரிக்கும் போது

நீ
ஒவ்வொரு முறையும்
சிரிக்கும் போது
உன்
தெற்றுப்பல்லில்
தொற்றிக்கொள்கிறேன்
நான்

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ்ணதே (23-Dec-13, 6:55 pm)
பார்வை : 261

மேலே